1. வியாதியஸ்தர்மாலையில் அவஸ்தையோடுவந்தனர்; தயாபரா, உம்மண்டையில் சர்வாங்கசுகம்பெற்றனர். 2. பற்பலதுன்பம்உள்ளோராய் இப்போதும்பாதம்அண்டினோம் பிரசன்னமாகித்தயவாய் கண்ணோக்குவீரென்றறிவோம் 3. விசாரம்சஞ்சலத்தினால் அநேகர்கிலேசப்பட்டனர்; மெய்பக்திஅன்பின்குறைவால் அநேகர்சோர்வடைந்தனர். 4. உலகம்வீண்என்றறிந்தும் பற்றாசைபலர்கொண்டாரே; உற்றாரால்பலர்நொந்தாலும், மெய்நேசர்உம்மைத்தேடாரே. 5. மாசற்றதூயதன்மையை பூரணமாய்ப்பெறாமையால், எல்லோரும்சாலதுக்கத்தை அடைந்தோம்பாவப்பாசத்தால். 6. ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய் மாதுன்பம்நீரும்அடைந்தீர்; எப்பாடும்பாவமும்அன்பாய் ஆராய்ந்துபார்த்துஅறிவீர். 7. உம்வார்த்தைஇன்றும்பலிக்கும்; நீர்தொட்டால்சொஸ்தம் ஆவோமே, ஆரோக்கியம்எல்லாருக்கும் இம்மாலைதாரும், இயேசுவே.